Monday, October 21, 2024
Homeசிறுவர் செய்திகள்அதிர்ச்சியை ஏற்படுத்திய உலகில் அதிக பிளாஸ்ரிக் கழிவுகளை வெளியிடும் நிறுவனங்கள் Most Plastic Waste Companies

அதிர்ச்சியை ஏற்படுத்திய உலகில் அதிக பிளாஸ்ரிக் கழிவுகளை வெளியிடும் நிறுவனங்கள் Most Plastic Waste Companies

- Advertisement -

Most Plastic Waste Companies  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தற்காலத்தில் பாரிய சுற்றாடல் மாசுபாடாக காணப்படுவது பிளாஸ்ட்ரிக்ட் பொருட்களின் பயன்பாடு காணப்படுகின்றது.
அந்தவகையில் Break Free From Plastic என்ற அமைப்பு நடத்திய புதிய ஆய்வில் Coca-Cola, PepsiCo, Nestlé, மற்றும் Danone போன்ற நிறுவனங்கள் உலகளாவிய பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் முதன்மையானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதாவது கடந்த 2018 முதல் 2022 வரை, 1,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் 1.8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர், அவற்றில் அதிகமாக 56 முக்கியமான நிறுவனங்களுடன் தொடர்புடையது.

- Advertisement -
Most Plastic Waste Companies  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Most Plastic Waste Companies  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

Coca-Cola தனியாக 11% பிளாஸ்டிக் கழிவுகளுக்குப் பொறுப்பாக இருந்தது. பிளாஸ்டிக் கழிவுகள் விலங்குகளை பாதிக்கின்றன, காலநிலை மாற்றத்தை உருவாக்குகின்றன, மேலும் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தியை குறைப்பது மிக முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

- Advertisement -

ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழு இந்த பிரச்சனைக்கு தீர்வுகளை உருவாக்கி, பிளாஸ்டிக் உற்பத்திக்கு உலகளாவிய வரம்பு குறித்து கலந்துரையாடி வருகிறது.

 

Kidhours – Most Plastic Waste Companies

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.