Sunday, October 20, 2024
Homeஉலக காலநிலைஎச்சரிக்கை! இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கன மழை Heavy Rain...

எச்சரிக்கை! இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கன மழை Heavy Rain Warning

- Advertisement -

Heavy Rain Warning  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

குறித்த காலப்பகுதியின்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வளிமண்டல திணைக்களமும் தெரிவித்துள்ளன .

 

Kidhours – Heavy Rain Warning

 

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.