Friday, October 18, 2024
Homeசிறுவர் செய்திகள்வானில் தோன்றவிருக்கும் அதிசய நிகழ்வு Miraculous Event in the Sky

வானில் தோன்றவிருக்கும் அதிசய நிகழ்வு Miraculous Event in the Sky

- Advertisement -

Miraculous Event in the Sky  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அதிசயத்தக்கவகையில் பாரிய வால் நட்சத்திரம் ஒன்று 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் கடந்து செல்ல உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2024 ஆண்டின் செப்டம்பர் 28-ம் திகதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதன்பின் அதன் பயணம் திசைதிரும்பி உள்ளது.

- Advertisement -

குறித்த வால் நட்சத்திரத்தினை பூமியிலிருந்து நாம் காண முடியும். அடுத்த 80,000 ஆண்டுகளுக்கு இதனை நாம் காண முடியாது. அதனால், இது மிக அரிய நிகழ்வாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

- Advertisement -

குறித்த வால் நட்சத்திரத்தினை சிறிய தொலைநோக்கிகள் அல்லது பைனாகுலர்கள் கொண்டு பார்க்கும்போது, நீண்ட வால் போன்ற பகுதியை நாம் தெளிவாக பார்க்க முடியும்.

காலையில் சூரிய உதயத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கிழக்கு திசையின் கீழ் பகுதியில் இதனை பார்க்கலாம் என வானியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Kidhours – Miraculous Event in the Sky

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.