Monday, October 14, 2024
Homeசிறுவர் செய்திகள்ஈரானின் அணுசக்தி தளங்களை இஸ்ரேல் தாக்கும் Israel will attack Iran's nuclear sites

ஈரானின் அணுசக்தி தளங்களை இஸ்ரேல் தாக்கும் Israel will attack Iran’s nuclear sites

- Advertisement -

Israel will attack Iran’s nuclear sites

- Advertisement -

ஈரானின் அணுசக்தி தளங்களை இஸ்ரேல் தாக்கும் என தாம் நம்புவதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணுசக்தி தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதற்குப் பதிலளித்த அவர் ஈரான் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என நம்புகிறேன்.

- Advertisement -

எனினும் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் முழு வீச்சுப் போருக்கு வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Kidhours – Israel will attack Iran’s nuclear sites

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.