Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்மனித மூளையைப் பாதிக்கும் புதிய ஒட்டுண்ணி வைரஸ் New Parasitic Virus

மனித மூளையைப் பாதிக்கும் புதிய ஒட்டுண்ணி வைரஸ் New Parasitic Virus

- Advertisement -

New Parasitic Virus  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ஆய்வில் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் சீனாவில் ஒட்டுண்ணிகள் மூலம் மனித மூளையைப் பாதிக்கும் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒட்டுண்ணிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ் ‘வெட்லேண்ட் வைரஸ்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது சீனாவின் உள்ள ஈரநிலப் பூங்காவில் பணிபுரிந்த 61 வயது முதியவர் ஒருவரிடம் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -
New Parasitic Virus  பொது அறிவு செய்திகள்
New Parasitic Virus  பொது அறிவு செய்திகள்

குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு மனித மூளை தொடர்பான கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது மரணத்தை ஏற்படுத்த கூடிய தன்மைகொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Kidhours – New Parasitic Virus

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.