Wednesday, December 4, 2024
Homeசிறுவர் செய்திகள்தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி பலி 17 Students Dead

தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி பலி 17 Students Dead

- Advertisement -

17 Students Dead  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா.
அங்கு அனைவரையும் கவலையடைய வைத்த பாரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது அதாவது கென்யா நெய்ரி நகரில் உள்ளபாடசாலை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதனர்.

இந்நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் உள்ளது. குறித்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்ததுடன் , 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

- Advertisement -

அந்த நாட்டு போலீசார், தீயணைப்புத்துறையினர் பள்ளி விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Kidhours – 17 Students Dead

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.