Japan Earthquake 6.9 உலக காலநிலை செய்திகள்
6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் ஜப்பானின் போனின் தீவுகள் அல்லது ஒகாசவரா தீவுகள் அமைந்துள்ளன.
3 முக்கிய தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய போனின் தீவுகளின் வட பகுதி கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்டபட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன இதனை அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு மத்திய டோக்கியோ வரை உணரப்பட்டதாகவும் இதன்போது இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. என்றும் அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Japan Earthquake 6.9,
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.