Wednesday, October 23, 2024
Homeசிறுவர் செய்திகள்பிரசித்தி பெற்ற பிரான்ஸ் கட்டடத்தில் நிகழ்ந்த அனர்த்தம் Disaster in France 

பிரசித்தி பெற்ற பிரான்ஸ் கட்டடத்தில் நிகழ்ந்த அனர்த்தம் Disaster in France 

- Advertisement -

Disaster in France  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

புகழ்பெற்ற பாரீஸ் நகரில் உள்ள  மவுலின் ரூஜ் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாலை விசிறிகள் உடைந்து உள்ளதாகவும் விசிறிகள் உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று  அதிகாலை  3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

மேலும் காற்றாலை விசிறிகளால் சேதம் ஏற்படும் அபாயம் இல்லை எனவும் பாரீஸ் நகர தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Kidhours – Disaster in France

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.