Wednesday, October 23, 2024
Homeசிறுவர் செய்திகள்கரையொதுங்கிய பெரும் தொகை திமிங்கலங்கள் Beached Whales

கரையொதுங்கிய பெரும் தொகை திமிங்கலங்கள் Beached Whales

- Advertisement -

Beached Whales  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகின்றது. அவற்றில் பல உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

- Advertisement -

இதனால் பைலட் திமிங்கலங்களை உயிருடன் மீட்பதற்கு வன ஆர்வலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை படகு மூலம் ஆழ்கடல் பகுதியை நோக்கி  இழுத்து கொண்டு செல்லப்பட்டது.

- Advertisement -
Beached Whales  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Beached Whales  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஆனால் 26-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்து மிதந்ததாக கூறப்படுகின்றது. அதேவேளை ஒரு திமிங்கலம் மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என ஆஸ்திரேலியாவின் கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

 

Kidhours – Beached Whales

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.