Sunday, October 27, 2024
Homeஉலக காலநிலைசக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.4 Earthquake In Pacific

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.4 Earthquake In Pacific

- Advertisement -

Earthquake In Pacific  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கம் தலைநகர் சுவா பகுதியில் இன்றையதினம் (27-03-2024) காலை ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சுவாவிலி ருந்து 591 கி.மீ. தென்மேற்கு பகுதியில் 10 மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கும் மையம் கொண்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

- Advertisement -
Earthquake In Pacific  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Earthquake In Pacific  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பில் உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

 

Kidhours – Earthquake In Pacific

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.