Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
கப்பல் மோதி உடைந்த பாலம் பாரியளவில் பாதிப்பு Bridge Collapse by Ship - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeசிறுவர் செய்திகள்கப்பல் மோதி உடைந்த பாலம் பாரியளவில் பாதிப்பு Bridge Collapse by Ship

கப்பல் மோதி உடைந்த பாலம் பாரியளவில் பாதிப்பு Bridge Collapse by Ship

- Advertisement -

Bridge Collapse by Ship  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடைத்து விடுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் மேரிலண்ட் பாலமேஇவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஒரு பெரிய பாலம் செவ்வாய் காலை (26) பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளது பால்டிமோர் துறைமுகத்தை கடக்கும் பாலத்தில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகின்றது.இதன் போது பாலத்தில் பயணித்தவர்கள் ஆற்றில் விழுதுள்ளதாகவும் கூறப்படுவதுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படும் அதேவேளை பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜில் கிழக்கு நேரப்படி அதிகாலை 1:27 மணிக்கு கடலோர காவல்படைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.இந்நிலையில் தகவலறிந்து விரைந்து சென்ற பால்டிமோர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈருபட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை , பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

- Advertisement -
Bridge Collapse by Ship  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Bridge Collapse by Ship  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் உள்ள விசைப் பாலம், சிங்கப்பூர் கொடியிடப்பட்ட டாலி கொள்கலன் கப்பலால் தாக்கப்பட்டது.

300 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

Kidhours – Bridge Collapse by Ship

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.