Sunday, October 27, 2024
Homeசிறுவர் செய்திகள்ஐரோப்பாவில்130 பாடசாலைகளில் சைஃபர் தாக்குதல் Cyber Attack In Schools

ஐரோப்பாவில்130 பாடசாலைகளில் சைஃபர் தாக்குதல் Cyber Attack In Schools

- Advertisement -

Cyber Attack In Schools  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரான்சில் 130 பாடசாலைகளில் கடந்த வாரத்தில் இணையவழி ‘சைஃபர்’ தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் அண்மைய நாட்களில் இதுபோன்றை சைஃபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இம்மாத ஆரம்பத்தில் ‘பிரான்ஸ் திறவாய்’ இணையத்தளத்திலும், காப்புறுதி நிறுவங்களிலும் , பல அரச நிறுவனத்தின் இணையத்தளங்களிலும் சைஃபர் தாக்குதல்கள் பதிவான நிலையில், தற்போது பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.நடுத்தர மற்றும் உயர்கல்வி பாடசாலைகள் என மொத்தம் 130 இடங்களில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பான்மையானது இல் து பிரான்சைச் சேர்ந்த பாடசாலைகளாகும்.

- Advertisement -
Cyber Attack In Schools  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Cyber Attack In Schools  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதேவேளை, வெடிகுண்டு தாக்குதல்களும் தொடர்ச்சியாக பதிவாகியுள்ள அதேவேளை நேற்று திங்கட்கிழமை Haut-Rhin மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

 

Kidhours – Cyber Attack In Schools

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.