Sunday, October 27, 2024
Homeசிறுவர் செய்திகள்அதிகரிக்கும் பட்டினி மரணங்கள் :ஐ.நா எச்சரிக்கை Warning to Starvation Deaths

அதிகரிக்கும் பட்டினி மரணங்கள் :ஐ.நா எச்சரிக்கை Warning to Starvation Deaths

- Advertisement -

Warning to Starvation Deaths  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

காசா பகுதியில் உணவுப்பற்றாக்குறை காரணமாக அதிகளவு இறப்புகள் நிகழக்கூடும் எனவும் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினால் பாதிப்புக்கள் இன்னும் அதிகமாகலாம் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளாவிய பட்டினி கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.குறித்த பகுதியில் பஞ்சம் நிலவுவதாகவும் பாரியளவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒன்றிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கையில், வடக்கு காசாவில் 70 வீதமான மக்களுக்கு உணவு இல்லை எனவும், இது 20 வீத பட்டினி அதிகரிப்பு எனவும்சுட்டிக்காட்டியுள்ளது.

- Advertisement -

 

Kidhours – Warning to Starvation Deaths in tamil

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.