Sunday, October 27, 2024
Homeசிறுவர் செய்திகள்போருந்து மோதி பயங்கர விபத்து... 21 பேர் பலி Bus Accident

போருந்து மோதி பயங்கர விபத்து… 21 பேர் பலி Bus Accident

- Advertisement -

Bus Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ல ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

- Advertisement -

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் விபத்து சம்பவித்துள்ளது.இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது, பயணிகள் பேருந்து ஹெராட் (Herat) நகரில் இருந்து தலைநகர் காபூல் (Kabul) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

Bus Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Bus Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

முதலில் மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து பின்னர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எண்ணெய் லாரியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹெல்மண்ட் மாகாண பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Kidhours – Bus Accident

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.