Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை Tsunami Warning in Japan

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை Tsunami Warning in Japan

- Advertisement -

Tsunami Warning in Japan  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இன்றிரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

- Advertisement -

இதேவேளை, இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும், இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tsunami Warning in Japan  உலக காலநிலை செய்திகள்
Tsunami Warning in Japan  உலக காலநிலை செய்திகள்

குறிப்பாக திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

 

Kidhours – Tsunami Warning in Japan

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.