Wednesday, December 18, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகிலேயே மிகப் பழமையான பாண் World Oldest Bred

உலகிலேயே மிகப் பழமையான பாண் World Oldest Bred

- Advertisement -

World Oldest Bred  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

துருக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியொன்றின் போது உலகின் பழமையான பாண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, 8600 ஆண்டுகள் பழமையான அந்த பாண் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

அது, தெற்கு துருக்கியின் கொன்யா மாகாணத்தில் உள்ள Katalyouk தொல்பொருள் தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, பண்டைய பாணின் கண்டுபிடிப்பு அசாதாரணமானது என்றும் இது உலகின் பழமையான பாண் எனவும் துருக்கியின் அனடோலு பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தொல்பொருள் ஆய்வாளர் அலி உமுத் துர்கன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த கண்டுபிடிப்பானது, பண்டைய கால மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் அக்கால நாகரிகத்திற்கான தடயங்களைத் எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது.

World Oldest Bred  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Oldest Bred  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கண்டுபிடிக்கப்பட்ட பாண், உருண்டையாகவும், தடிமனாகவும், மென்மையான பொருளால் நிரப்பப்பட்டதாக காணப்பட்டுள்ளது.மேலும், பாண் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கோதுமை, பார்லி, பட்டாணி என்பனவும் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Kidhours – World Oldest Bred

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.