Tamil Kids GK தேடல்
கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் நம்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறிய முடிகிறது.
இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற் நாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்கான வேலைகளை செய்துகாட்டும் இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப் போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும் தினசரி கணினி முன் தான் இருக்கிறோம். அலுவலக வேலை பாடசாலை வேலை, தக வல்களை தேடுதல் என்று கணினி யுடன் தொடர்பில் இருக்கிறோம். இருந்தாலும் கணினியின் கீ போர்டுகளில் உள்ள ஆங்கில எழுத்துகள் ஏன் வரிசை யாக இருப்பது இல்லை என்று எப்போதா வது யோசித்திருப்போமா.?
கணினி விசைப்பலகை, தட்டச்சு விசைப்பலகையைப் பார்த்துதான் உருவாக்கப்பட்டது. 1866இல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான கிறிஸ்டோபர் லாதம் ஸோலஸ், QWERTY என்கிற அமைப்பில் விசைப்பலகையை உருவாக்கினார்.
வேகமாகத் தட்டச்சு செய்யும்போதும் இப்படி அமைக்கப்பட்ட எழுத்துகள் ஒ ஓடன் மற்றொன்று சிக்கிக்கொள்ளாமல் வேலையை எளிதாக்கின அதனால்தான் கணினி விசைப்பலகையிலும் எழுத்து களை ABCD என்று அகரவரிசைப்படி அமைக்காமல் தட்டச்சு விசைப்பலகை யைப் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது.
மாடு, குதிரைகளின் பாதங்களில் லாடம் அடிப்பது ஏன்?
மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் அவற்றின் பாதங்களைப் பாதுகாப்பதற்கு குளம்புகள் இருக்கின்றன. இவைகளில் தங்களின் தேவைக்காக உணவ தேடி அலைந்தபோது. இந்தக் குளப்புகளின் பாதுகாப்பே பாதங்களுக்குப் போது மானதாக இருந்தது. காட்டிலிருந்து வந்து மனிதர்களின் வீட்டு விலங்குகளான போது, இவை வழக்கத்தைவிட அதிகமாய நடக்கவோ ஓடவோ சுமையைத் தூக்கவோ வேண்டிய சூழல் உருவானது அதனால் குளம்புகள் பாதிப்படைந்து, அவற்றால் நடக்க முடியாமல் போனது, எனவே அங்குல உயரத்துக்கு இருக்கும் குளம்பு களில் இரும்பலான லாடத்ை வைத்து ஆணிய அடித்துவிடு வார்கள்.
5 நகங்கை வெட்டும்போ வலிப்பதில்லை அல்லவா அதேபோ லாடம் அடிக்கு- குளம்புகளில் போதும் வலிக்காது ஓர் அங்குலத்தை தாண்டி ஆணி இறங்கினால் வலிக்கு அதனால், அளந்து பார்த்துதான் லாடதா அடிப்பார்கள். நம் கால்களைப் பாதுகா செருப்புகளை அணிவதுபோல குதிரைகளின் குளம்புகளைப் பாதுக லாடங்களை அடிக்கிறார்கள்.
Kidhours – Tamil Kids GK
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.