Bus Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தோரை அழைத்து வந்த பேருந்தும், உள்ளூர் பேருந்தும் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.