About the ‘Nova’ Stars பொது அறிவு செய்திகள்
‘நோவா’ என்றழைக்கப்படும் நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாக எரிந்து திடீரென மறைந்துவிடக் கூடியவை. இந்த நட்சத்தி ரத்தை பகலில் கூட பார்க்க முடியும். முதன் முறையாக ‘நோவா’ வைக் கண்டுபிடித்து, அதற்கு பெயர் சூட்டியவர் டைகோ பிராப் என்ற அமெரிக்க விஞ்ஞானி.
‘நோவா’க்களை ‘இறந்து பிறக்கும் நட்சத்தி ரம்’ என்றே விஞ்ஞான உலகம் அழைக்கிறது. இதற்கு என்ன காரணம், தெரியுமா..?
விண்வெளியில் பால்வழி மண்டலம் இருக்கிறது. அங்கு வாயுக்களும், தூசுக் களுமே அதிகமாக இருக்கும். இவையே பொதுவாக நட்சத்திரம் உருவாகக் காரணம். அவற்றில் நோவா உருவாவது கொஞ்சம் வித்தியாசமானது.வாயுவும், தூசியும் ஈர்ப்புச் சக்தியினால் ஒன்று சேரும்போது, பெரிதாக மாறும்.
இப்படி மாறும்போது தூசுக் கூட்டத் தில் வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்பநிலை லட்சம் டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இத வாயுக்களில் உள்ள அணுக்கள் சிதைந் ஒளி பொருந்திய நெருப்புப் பந்து போலன் சியளிக்கும்.
இதுதான் நோவா! இதில் ஹைட்ரஜனும் எக்கச்சக்கமாக இருக்கும்.இது எப்படி அழிகிறது? ‘நோவா’வில் நிறைந்திருக்கும் ஹைட்ரஜன் அணுக்கம் ஒரு கட்டத்தில் சிதைவுற்று ஹீலியம் அணுக்களாக மாறி, சாம்பலாகி விடு கின்றன. எனவே பெரிதாக இருந்த ‘நோவா’வின் பருமன் குறைய ஆரம்பிச் கிறது. மேலும் ஈர்ப்பு சக்தி அதிகமாகும் மிக வேகமாக நோவா சுருங்கி ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுகிறது.
இதுதான் உருவாகி மறையும் சுருக்கமான கதை – ஆண்டிற்கு 40 முறை இப்படி நோவா உதவுகிறது.
Kidhours – About the ‘Nova’ Stars , About the ‘Nova’ Stars short essay in tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.