Friday, November 15, 2024
Homeசிறுவர் செய்திகள்அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - 2019

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – 2019

- Advertisement -

அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச ஒற்றுமைக்காகவும்ம் பல முயற்சிகளை எடுத்துள்ளார். எத்திரியா உடனான எல்லைப் பிரச்னைக்கும் தீர்வு கண்டுள்ளார். இதற்காகவே அபி அகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்” என நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.

- Advertisement -
nobel-prize-tamil
bobel-prize-tamil

கடந்த ஏப்ரல் 2018-ம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்ற அபி அகமது தன்னுடைய 43-ம் வயதில் ஆண்டுக்கணக்காக நீடித்து வந்த எத்தியோப்பியா- எத்திரியா பதற்றத்தைத் தீர்கக் காரணமாக அமைந்துள்ளார். எத்தியோப்பியா- எத்திரியா எல்லைப் பிரச்னை கடந்த 1998-2000 ஆண்டு காலகட்டத்தில் தீவிரமாக இருந்தது

கடந்த ஆண்டுதான் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவும், வான்வெளி போக்குவரத்தும் தொடங்கப்பட்டு உள்ளது. எத்தியோப்பியாவில் மிக இளவயது பிரதமராக ஆட்சி செய்து வருபவர் அபி அகமது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.