Wednesday, October 2, 2024
Homeசிந்தனைகள்பொதுவான சிந்தனைகள்வரலாற்று படிமங்களின் முக்கியத்துவம் Importance of Historical Images

வரலாற்று படிமங்களின் முக்கியத்துவம் Importance of Historical Images

- Advertisement -

Importance of historical images

- Advertisement -

அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டிக் அருங்க 1குள் பாதுகாத்து வைத்திருப்பார்களே… கல்லுக்குள் படிந்த படிமங்கள். அவை மட்டும் இல்லையென்றால் நிறைய விஷயங்கள் நமக்குத் தெரிய வந்திருக்காது. பூமியில் அந்தக் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்து வது இம்மாதிரி படிமங்களே.

வீழ்படிவு பாறைகளில் புதைந்து கிடக்கும் புராதன கால மிருகம், தாவரத் தின் மிஞ்சிய பகுதிகளைத்தான் படிமங் கள் (பாசில்ஸ்) என்கிறோம். காலப் போக்கில் உயிரினங்கள் அடைந்த பரிணாம வளர்ச்சியைக் காட்டும் வண்ணப்படங்களாகவே இலை திகழ்கின்றன.

- Advertisement -

குடும்ப ஆல்பம் போலவே, புவியின் படிம ஆல்பத்திலும் கால இடைவெளி உண்டு. ஆல்பத்தில் ரொம்பப் பிடித்தவரின் படங்கள் அதிக அளவில் இடம் பெறுவது போல, இதிலும் வெளிப்படை யான சலுகைகள் உண்டு! நத்தை போன்ற சில உயிரிகளின் புதை படிமங்களை அதிக அளவில் காண முடியும். ஆனால், அதே அளவு முக்கியம்.

- Advertisement -

வாய்ந்த வேறு சில உயிரிகளின் படிமங்களை தேடினாலும் கிடைக்காது. அவற்றின் உடலில் படிமங்கள் உருவாகும் அளவு கடினப்பகுதிகள் இல்லாதது காரணமாக இருக்கலாம். அல்லது ‘படிமமாகுதல் சம்பவம் அரிதாக நடைபெற்ற பகுதிகளில் அவை வாழ்ந்திருக்கலாம்.

உருவாகிய படிமங்கள் கூட, காலப்போக்கில் மறைந்து, நம் கண்ணில் சிக்காமல் இருந்திருக் கலாம். சில இடங்களில் லட்சக்கணக்கான ஆண்டுகளில் உருவான படிமங்கள், வீழ்படிவுப் பாறைகளின் உருமாற்றம் காரணமாக அழிந் திருக்கலாம். பாறைகள் உருமாறும்போது உள்ளி ருக்கும் படிமங்கள் உருத்தெரியாமல் போயிருக்கலாம்.

Importance of Historical Images
Importance of Historical Images

இந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி எஞ்சிய படிமப் பதிவுகள், நமக்கு உலகைப் பற்றிய பல உண்மைகளை உணர்த்துகின்றன. டைனோசர் மற்றும் ஆரம்ப கால பாலூட்டிகளின் எலும்பு படிமங்கள் அவற்றின் பிரமாண்டத்தால் பார்ப்பவரை அசத்தும். ஆனால், படிம ஆராய்ச்சியாளர்களுக்கு குட்டிப் படிமங்கள் மீது தான் ஆர்வம் அதி கம். கண்களுக்கு புலப்படாத படிமத் துக்குள் புதைந்து கிடக்கும் எத்த னையோ ரகசியங்களை அவர்களால் அறிய முடியும்.

 

Kidhours – Importance of historical images

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.