Wednesday, September 25, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பற்றி தெரியுமா? Powerful Passports In The World

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பற்றி தெரியுமா? Powerful Passports In The World

- Advertisement -

Powerful Passports In The World  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலை அண்மையில் ஹென்சி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி 194 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று பிரான்ஸ் , இத்தாலி , ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயினில் வசிப்பவர்கள் பெற்றுள்ளதுடன் முதலிடத்தையும் குறித்த நாடுகள் பெற்றுள்ளன.

- Advertisement -

இரண்டாவது இடத்தில் 193 இடங்களுக்கான அணுகலை பெற்று தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்; வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

- Advertisement -
Powerful Passports In The World  பொது அறிவு செய்திகள்
Powerful Passports In The World  பொது அறிவு செய்திகள்

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து, 192 இடங்களுக்கு பயணம் செய்ய அனுமதித்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

அதேவேளை உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சீனா 62-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்தியா 80வது இடத்திலும், இலங்கை 96 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

 

Kidhours – Powerful Passports

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.