Friday, November 29, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''மனநலம் நன்குடைய ராயினும்.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 458

”மனநலம் நன்குடைய ராயினும்…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 458

- Advertisement -

Thirukkural 458  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

பொருட்பால் / அரசியல் / சிற்றினம்  சேராமை 

”மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.”

 

சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
—மு. வரதராசன்

- Advertisement -
Thirukkural 458  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 458  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
—சாலமன் பாப்பையா

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 458

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.