Thursday, December 12, 2024
Homeகல்விஉலகின் நீர் வளம் மற்றும் முகாமைத்துவம்

உலகின் நீர் வளம் மற்றும் முகாமைத்துவம்

- Advertisement -

நீர்

- Advertisement -

புவியின் உப தொகுதிகளில் ஒன்றக நீர்க்கோலம் விளங்குகின்றது. நீர்க்கோலமாது பிரதானமாக நீரைக் கொண்டு காணப்படுவதுடன் வளிக்கோலத்திலும் நீராவி மற்றும் நீராவி வடிவில் பரம்பி காணப்படுகின்றது.புவியில் சுமார் 71% நீர் பரந்துள்ளதுடன் 29% மாத்திரமே நிலப்பரப்புக்களில்  காணப்படுகின்றது. குறப்பிட்டதொகுதி ஒன்றிலிருந்து வெளிச் செல்லும் நீரின் அளவிட்கும் குறித்த தொகுதியினுள் உள்வரும் நீரின் அளவிற்கும் இடையிலான சமநிலை காணப்படுகின்றது. அது நீர் O

எனப்படும். ஞாயிற்றுத் தொகுதியில் நீர் காணக்கடும் ஒரே கோள் புவியாகும். நீரின் இரசாயனச்சேர்கை H2 ஆகும். இது H அணுக்கள் 2யூம் ழு அணு 1யும் கொண்டது..

- Advertisement -

நீரின் நிலைகள்

- Advertisement -

திண்ம நிலை :-

துருவப்பிரதேசங்களிளும்இ உயர் மலைப்பிரதேசங்களிலும் பனிக்கட்டி

காணப்படும்.

திரவநிலை :-ஆற்றுசீர், ஊற்றுநீர், சமுத்திரநீர், குளத்துநீர்

வாயூநிலை :-நீராவி, நீர்த்துளி

நீரின் தோற்றம்

1.நீரின் மிகச்சிரிய அளவூ நீர் மூக்கூறுகள் ஆகும்.

2.கி.பி 1781 ல் பிரித்தானிய இரசாயனவியலாளரான ஹென்றி ஹவண்டஸ் நீரானது ஐதரசன், ஒட்சிசன் ஆகியன ஏற்று சேர்வதால் உருவாகியது என்பது கண்டறியப்பட்டது.

3.கி.பி 1783 ல் அந்தோனிலொகநென்ட் லெவஸ் ஷியர் என்பவரால் நீரானது மூலப்பொருள் இன்றி H இ O2 முலக்கூறுகள் ஒன்று சேர்வதால் உருவாக்கப்பட்டுள்ள கலவை எனபது கண்டறியப்பட்டது.

நீர் வளப்பரம்பல்

உலகின் நீர் வளமாளது பின்வரும் இரண்டு வகையாகப்பரம்பியூ;ளது.

  1.உவர் நீர் – 97.5%

  2.நன்னீர் – 2.5%

 3.நன் நீரில் 65.7% பனிப்பாறைகளும், 30.1மூ தரைக்கீழ் நீரும், 0.8 புவி மேற்பரப்பு நீரும் 0.4% வளிக்கோல நீரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளிக்கோலத்திலும், வெளிப்புறத்தாலும் காணப்படும் நீர் பின்வருமாறு பறந்துள்ளது.

1.நன்னீர் ஏறிகள்

2.மண்ணீர்

3.நதிநீர்

4.வளிமண்டலநீர்

5.தாவரநீர்

உலக நீர் வள மூலங்கள்

உலகின் நீர் வளமானது அவை பரந்துள்ள மூலங்களை அடிப்படையாக் கொண்டு பின்வரு மாருபட்டியலிடப்படுகின்றது.

1.வளிக்கோல நீர்

2.புவிமேற்பரப்பு நீர்

3.தரைக்கீழ் நீர்

4.மண்ணீர்

5.சமுத்திர நீர்

6.வளிக்கோள நீர்

புவிமேற்பரப்பு நீர்

புவிமேற்பரப்பில் நீரானதுஉப்பு நீர், நன்னீர் ஆகிய இரு வகைகளில் காணப்படுகின்றது.

1.சமுத்திரநீர் – 97.4%

2.நன்னீர் – 2.6%

சமுத்திரங்களிலும், கடல்களிலும் உள்ளநீர் உப்பு நீராகும். ஆறுகள் குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் காணப்படும் நீர் நன்னீராகும்.

புவிமேற்பரப்பு நீர் 2.6%ல் 1.98% பனிக்கட்டிகளாலும் ஏனைய குறைந்தளவூ நீரேஆறுகள், குளங்கள், நீர்த்தேக்கங்களில் உள்ளன. எனினும் உயிர்க்கோலத்தின் நிலைத்திருப்பிற்கு இதனால் வழங்கப்படும் பங்களிப்பு அளப்பெரியது.அளவில் குறைவாக காணப்படும் இந் நீர் மட்டம் மீண்டும் மிண்டும் நிறை வடைவதட்கு வளிக்கோள நீர் பெரிதும் உதவுகின்றது.

நன்னீரில் பனிக்கட்டிஇ பனிக்கட்டியாறு என்பவற்றின் அதிகபரம்பலை அந்தாட்டிக்காஇ கிறின்லாந்து பகுதிகளில் காணலாம்.ஆறுகள் ஏறிகள் சேற்று நிலங்களில் உள்ள மேற்பரப்பு நீரை ஆசியா, ஆபிரிக்கா, வடஅமெரிக்கா ஆகியவற்றில் அதிகமாகக் காணலாம்.

ஐரோப்பா, தென்னமெரிக்கா,அவூஸ்ரேலியா கண்டங்களில் மேற்பரப்பு நீர் மிகக்குறைவு.இது அதிகம் மனித நடவெடிக்கைகளுக்கு உதவுகின்றது.

மேற்பரப்பு நீரின் பயன்கள்

சமுத்திரநீர்கடல் நீர்

1.மீன்பிடி

2.உணவு வசதிக்கான தாவரவகைகளின் வளர்ச்சி

3.அல்கா

4.கனிய வளந்கள்

5.பெற்றௌலியம் – வட கடல்

6.கப்பல் போக்குவரத்து.

7.கைத்தொழில் மூலப்பொருட்கள், துறைமுக வசதிகள்.

8.சுற்றுலா.

தரைக்கீழ் நீர் மற்றும் மண்ணீர்

1.படிவு வீழ்ச்சி செயன்முறையின் போது மண் படைகளின் உடாக ஊடு விழுந்து சென்று நிலையான நீர்த்தாங்கு படுக்கைகளின் மீது சேகரிக்கப்படும் நீர் தரைக்கீழ் நீர் ஆகும்.

2.தரைக்கீழ் நீரானது பின்வரும் அடிப்படைகளில் காணப்படுகின்றது.

3.பாறைக்குழம்பு நீர்

4.புவியில் மிக ஆழத்தில் பாறைக்குழம்புகளுடன் இணைந்து காணப்படும் நீர்.

5.உடன் தோன்றும் நீர்.

6.அசேவன படிவுகளுக்கிடையே தேங்க நிற்கும் நீர்.

7.ஊற்று நீர்

8.நீர் ஊற்றுக்களில் தேங்கியுள்ள நீர்

சமுத்திர நீர்

புவியில்  சமுத்திரங்களிலும் பரம்பியுள்ள நீர் சமுத்திர நீர் ஆகும். இது உவர்த்தன்மை கொண்டது.

பூகோலநீரில் 84% அளவு 05 சமுத்திரங்களில் பரந்துள்ளது .

1.பசுபிக் சமுத்திரம் – 155 557 000 km2

2.அத்திலாந்திப் சமுத்திரம் – 76 762 000 km2

3.இந்துசமுத்திரம் – 68 556 000 km2

4.ஆச்தாட்டிக் சமுத்திரம் – 20 327 000 km2

5.ஆட்டிக் சமுத்திரம் – 12 056 000 km2

நீர் மாசடைதல்

1.நீரின் பண்பு தரத்தில் ஏற்படுகின்ற மாற்றம் நீர் மாசடைதல் ஆகும். (நீறம், மணம், சுவைமாற்றம்)

2.ஆம் ஆண்டு உலக சனத்தொகையில 2/3 பங்கினர் நீர்த்தட்டுப்பாட்டினால் அவதியுருவர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

3.விரைவாக ஏற்பட்டுவரும் கைத்தொழில் மற்றும் நகராமயமாக்கல் செயன்முறையின் மூலம் நீர் மாசடைகின்றது

4.கழித்தொதுக்கப்படும் கழிவுப்பொருட்களின் அளவு  அதிகரித்தலும் அவற்றை குளங்கள் ஆறுகளில் வெளியேற்றலும்.

5.சனத்தொகை அதிகரிப்பினால் நீரில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகளின் அதிகரிப்பினால் மாசடைகிறது.

6.விவசாய நடவெடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள் நீரில் கலத்தல்.

7.விலங்குகளின் மலம், சிறுநீர் என்பன நீரில் கலத்தல்.

8.கனிய எண்ணெய் அகழ்வு  உற்பத்தி சுத்திகரிப்பினாலும் கொண்டு செல்லும் கழிவுப்பெருட்கள் நீரில் கலத்தல்.

9.இரத்தினக்கல், நிலக்கரி, காரியம் அகழ்வு நடவெடிக்கையினால் நீர் மாசடைகின்றது.

10.நீர் போக்குவரத்தின் போது விபத்தின் காரணமாக நீர்  மாசடைகின்றது.

உலகின் நீர்ச் சமநிலையை பாதிக்கும் காரணிகள்

1.நீர் மாசடைதல்

2.நீர்ப்பற்றாக்குறை

3.உலகின் இன்று எதிர் நோக்குகின்ற நீர் வளம் தொடர்பதான பிரதான பிரச்சனை நீர்ப்பற்றாக்குறை ஆகும்.

4.பெருகி வரும் சனத்தொகைக்கு ஏற்ப நீரின் பயன்பாடும் அதிகரித்து வருவதால் வரையரைக்குட்பட்ட வளமான நீர் குறைவடைந்து செல்கின்றது.

5.காலநிலை காரனிகளான உயர் வெப்பம், மழைவீழ்ச்சி குறைவடைதல் புவிமேற்பரப்பின் நீர் வளம் குறைவடைந்து செல்கின்றது.

6.பனிக்கட்டியாறு உருகுதல்

7.அன்மை காலங்களில் துருவங்களில் உள்ள பனிக்கட்டிகளின் பருமன் குறைவடைவதுடன் பனி உருகுவதும் முக்கியப்பிரச்சனையாக காணப்படும்.

8.இவ்வாரு பனி உருகுவதால் புவி மேற்பரப்பு நீரின் சமநிலை பாதிப்படைகின்றது. சமுத்திர நீர் மட்டமும் உயர்வடைகின்றது.

9.இவ்விதம் நிலைத்திருக்க வேண்டிய நீரின் அளவை விட நீர்மட்டம் அதிகரித்தாலும் நீரின் சமநிலை வீழ்ச்சியடைவதட்கு காரணமாகின்றது.

10.மழைவீழ்ச்சி கோலங்கள் மாற்றம் அடைதல்

11.மழை வீழ்ச்சி கூடுதல் அல்லது குறைதல் நீர்ச்சமநிலையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

12.மழைவீழ்ச்சி குறைவடையும் போது புவிமேற்பரப்பு நீர் மூலங்கள் பெரும் நீரின் அளவு குறைவடைகிறது அவ்வாரே மேற்பரப்பில் வழிந்தோடும் நீர் குறைவடையும் போது மண்ணிணுல் உட்செல்லும் தரைக்கீழ் நீரின் அளவு குறைவடைவதால் மண்நீர், தரைக்கீழ் நீர் என்பவற்றின் மட்டமும் குறைவடையும். இந்நிலையில் இருக்க வேண்டிய அளவுக்கு குறைவாக நீர் மட்டம் உருவாகும். இதனால் நீர்ச்சமநிலை உரிய முறையில் நிலைத்திருப்பிட்கு தடைகள் ஏற்படுகின்றன.

1.தாவரங்களின் மூடுகை குறைவடைதல்

2.தாவரங்களின் போர்வை உயர்மட்டத்தில் இருக்கும்போது மண்ணீர், தரைக்கீழ்நீர், புவிமேற்பரப்பு நீர், வளிக்கோலநீர் ஆகிய நீர்ப்பண்புகளில் அனைத்து மூலங்களும் உரிய விதத்தில் செயற்படும்.

13.சிறந்த தாவரங்கள் போர்வை உள்ள போது புவி மேற்பரப்பில் நிகழும் நீராவி ஆகுதல் குறைவடைவதால் மண்ணீர் அதிகளவில் நிலைத்திருக்கும். இந்நீர் தரைக்கீழ் நீராக செல்வதால் தரைக்கீழ் நீரின் நிலைத்திருப்பிட்கு உதவூகிறது. இது போலவே தாவரங்களின் வேர்த்தொகுதியினால் மண்நீரானது. சில வேலைகளில் தரைக்கீழ் நீரினை தாங்கி வைத்திருக்கும்.

நீரை பாதுகாக்கும் வழிமுரைகள் 

1.மக்களுக்கு அறிவூருத்தல்

2.இப்பனியில் மக்களின் விழிப்புனர்வூ மிகவூம் முக்கியமானதாகும். தற்போது ஏற்பட்டுள்ள நீரின் அச்சுருத்தல் என்பன பற்றி விளங்கிக்கொள்ளல் நீர்ப்பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும்.

3.மேற்பரப்பு நீரை பாதுகாத்தல்

நீர் வழிந்தோடும் வழிகளை தடை செய்தல் என்பன மூலம் மனிதர்கள் நீரின் அளவையூம் பண்பு தரத்தையூம் நலிவடைய செய்கின்றனர். இது தவிர வேறு சூழல் தொகுதிக்கும் பாரிய தாக்கங்கள் இதனால் ஏற்படுகின்றது.

இந்நீரானது சமுத்திரங்களும் கரையோர சூழல் தொகுதிகளும் நிலைத்திருக்க உதவூகின்றது.

4.ஊட்ட பிரதேசய்களை பாதுகாத்தல் காடுகள் உட்பட அனைத்து நீர் ஊட்ட பிரதேசந்களை பாதுகாத்தல் அவசியமானது ஆகும். இதன் கீழ் நீர் த்தேக்கங்களுக்கு அருகில் உள்ள இலகுவில் பாதிப்படையூம் பிரதேசங்களை இனங்கண்டு இவற்றை பாதுகாத்தல் முக்கியமானதாகும். மலைக்காடுகள் உள்ளிட்ட அனைத்து காட்டு நிலங்களையூம் பாதுகாக்க நடவெடிக்கை மேற்கொள்வதுடன் நீர்த்தேக்கங்களுக்கு ஊட்டமளிக்கும் கிளையாறுகள் உட்பட நீர் ஊற்றுக்களையூம் பாதுகாக்க நடவெடிக்கை மேற்கொள்வதன் முலம் நீர்பதுகாப்புக்கு பங்களிப்பை வழங்க முடியூம்.

5.மாசடைந்த நீரை மீண்டும் துய்மைப்படுத்துதல்.

மனித நடவெடிக்கைகளே நீர் மாசடைவதில் பெருமளவு செல்வாக்குச்செலுத்துகின்றன. ஆகையால் மாசடையும் நீரை துயதாக்கும் பொருப்பும் மக்களுக்கே உரித்தாகும். இவ்வாரே இற்றை வரை நீர் மாசடைவதட்கான செயல்களிக் ஈடுப்பட்டிருந்தால் அவற்றை தவிர்ப்பதட்கு நடவெடிக்கை எடுத்தல்.

6.நீர் வளம் பாதுகாப்புக்கான பொரிமுறையை ஏற்படுத்தல்

பெருமளவு நீர் வளம் மாசடைவதுடன் மாசடையும் அச்சுருத்தலுக்கும் உள்ளாகி இருக்கின்றது. இதனால் பெருமதிமிக்க இயற்கை வளமான நீரை பாதுகாப்பதட்கு அரசுகள், அரசுசாரா அமைப்பும்மளுடன் பொதுமக்கள் ஆகிய அனைவரும் பங்களிப்பை நல்குவதுடன் இதட்காக படிமுரையாக பொறிமுறை ஒன்றையூம் ஏற்படுத்தல் நீர் பாதுகாப்பில் முக்கியம் பெறுகின்றது

நீர் முகாமைத்துவமும் நிலைத்தப்பயன்பாடும்  

மனிதனின் அடிப்படை உரிமையான சுத்தமான நீரை பெரும் உரிமையை அனைவருக்கும் சமமாக பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பின்பற்றப்படும் வழிமுறைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் நீரைப்பாதுகாப்பதட்கும் முகாமைத்துவம் செய்வதட்கும்இ அதன் நிலைத்த பயன்பாட்டை உருதிப்படுத்துவதட்கும் பல்வேறு நடவெடிக்கைகள் முன்நெடுக்கப்படுகின்றன.

1.சுத்தமான நீர் முகாமைத்துவம்.

2.மழை நீர் முகாமைத்துவம்.

3.கடல் நீர் முகாமைத்துவம்.

4.கழிவூப்பொருட்கள் முகாமைத்துவம்.

5.அசுத்த நீரை மீழ் சுழற்சிக்கு உட்படுத்துதல்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.