Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்நீருக்குள் எரியும் நெருப்பு எங்கு தெரியுமா? Burning into the Water

நீருக்குள் எரியும் நெருப்பு எங்கு தெரியுமா? Burning into the Water

- Advertisement -

Burning into the Water சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் மேற்கு நியூயோர்க்கில் ‘செஸ்ட்னட் ரிட்’ என்ற பூங்காவில் ‘எட்டர் னல் பிளேம் பால்ஸ்’ என்ற ஓர் அருவி உள்ளது. 35 அடி உயர இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. அதே சமயம், அருவியின் அடிவாரத் தில் உள்ள ஒரு சிறிய குகையில் எப்போதும் தீ எரிந்துகொண்டி ருக்கிறது. தண்ணீர் கொட்டும் இடத்தில் நெருப்புக்கு என்ன வேலை? தீ எப்படி எரியும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

அந்த இடத்தில் பூமிக்கு அடி யில் அதிகளவில் இயற்கை எரிவாயு இருக்கலாம் என்றும் அது சிறிய துவாரம் வழியாக வெளியேறுவதால் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

- Advertisement -

1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை யின் காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட தால் அந்தத் தீ அணைந்தது. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் தீ எரியத் தொடங்கியது.

- Advertisement -

இந்த அருவி முக்கிய சுற்றுலாத்தல மாக விளங்குகிறது. இந்த அதி சயத்தை பார்ப்பதற்காக ஏராள மானோர் அங்கு வருகிறார்கள்.

 

Kidhours – Burning into the Water

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.