Friday, February 7, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகின் வேகமாக நகரும் மிகப் பெரிய பனிப்பாறை ! எங்குள்ளது தெரியுமா? Fastest Moving...

உலகின் வேகமாக நகரும் மிகப் பெரிய பனிப்பாறை ! எங்குள்ளது தெரியுமா? Fastest Moving Glacier

- Advertisement -

Fastest Moving Glacier  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் ஒரு பனித் தீவாக மாறியுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறையான இது தற்போது, வேகமாக நகர ஆரம்பித்துள்ளதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

- Advertisement -

4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது.சுமார் ஒரு ட்ரில்லியன் டொன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார்.இந்த பனிப்பாறை 400மீ (1,312 அடி) தடிப்பு கொண்டது. 310 மீ உயரம் கொண்ட லண்டன் ஷார்ட், ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடங்களின் உயரத்தை விட உயரம் கூடுதலாக உள்ளது.

- Advertisement -
Fastest Moving Glacier  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Fastest Moving Glacier  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இது ஒரு பிரமாண்மான பனிப்பாறை என்பதோடு, கடந்த ஆண்டு வேகமாக நகர தொடங்கியுள்ள இப்பாறை, அண்டார்டிக் கடற்பரப்பிற்கு அப்பால் கசியவுள்ளது.

பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் என்றழைக்கப்படும் வெள்ளைக் கண்டம் இக்கண்டத்தின் பனி அடுக்கில் இருந்து பெருமளவில் வெடித்த பெரும் பாறைகளின் ஒரு பகுதியாக உருவானதாகும்.

 

Kidhours – Fastest Moving Glacier

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.