Sunday, December 22, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''வியவற்க எஞ்ஞான்றும் ......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 439

”வியவற்க எஞ்ஞான்றும் ……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 439

- Advertisement -

Thirukkural 439  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

பொருட்பால் / அரசியல் / குற்றங்கூறாமை 

 

- Advertisement -

”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.”

 

- Advertisement -

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
—மு. வரதராசன்

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.
—சாலமன் பாப்பையா

Thirukkural 439  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 439  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 439

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.