Crying Festival பொது அறிவு செய்திகள்
ஜப்பானில் குழந்தைகளை அழ வைப்பதற்காக விசேஷ திருவிழாவே நடத்து கள். ‘நாகி சுமோ’ எனப்படும் இந்த அழுகை திருவிழா 400 ஆண்டுகளாக நடத்தப்ப வருகிறது. சுமோ மல்யுத்த வீரர்களின் கைகளில் இரண்டு குழந்தைகளை கொடுப்ப அந்த குழந்தைகளை சுமோ மல்யுத்த வீரர்கள் தங்கள் கைகளில் பிடித்து துள்ளி குதிப்பது, உரக்க சத்தமிடுவது, பயமுறுத்துவது போன்ற முக பாவனைகளை வெளி படுத்தி குழந்தைகளை அழ வைக்க முயற்சிப்பார்கள். இதில் முதலில் அழும் குழந்தையை வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
ஜப்பானிய வழக்கப்படி, அழும் குழந்தைக்கு தீய சக்திகளை விரட்டும் சக்தி இரு வும், அழுகை அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அதிர்ஷ்டத்தையும் தருவாட நம்புகிறார்கள். சத்தமாக அழும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் என்ற நம்பின் யும் அங்கு நிலவுகிறது.
பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், நாடு முழுவ உள்ள கோவில்களில் ஆண்டு தோறும் ‘நாகி சுமோ’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வி கள் இடத்திற்கு இடம் மாறுபடும். சில இடங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை முதலில் அழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில இடங்களில் முதலில் அழுபை தோற்றுப்போனவர்களாக கருதப்படுவர்
Kidhours – Crying Festival
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.