Israel Ceasefire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்பாட்டிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஐம்பது பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்பாட்டிற்கே இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நான்கு நாட்கள் மோதல்கள் நிறுத்தப்படும் அக்காலப்பகுதியில் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.