Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்மாவீரன் நெப்போலியனின் தொப்பி ஏலத்தில்! எவ்வளவு தெரியுமா? Napoleon's Cap Auction

மாவீரன் நெப்போலியனின் தொப்பி ஏலத்தில்! எவ்வளவு தெரியுமா? Napoleon’s Cap Auction

- Advertisement -

Napoleon’s Cap Auction  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பாரிஸில் ஏலம் விடப்பட்டுள்ளது.

நெப்போலியன் தொப்பி 1769 முதல் 1821 வரை பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்தார். பிரெஞ்சுக் கொடியின் நீலம்-வெள்ளை-சிவப்பு வண்ணங்களைக் கொண்ட கருப்பு தொப்பி வண்னத்தை கொண்டதாகும்.

- Advertisement -

உலகெங்கிலும் உள்ள கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை நெப்போலியன் தொப்பி ஈர்த்துள்ளது என்று ஏலதாரர் ஜீன்-பியர் கூறினார். எனினும் , தொப்பியை வாங்கியவர் யார் என்ற விவரத்தை ஏலதாரர் வெளியிட விரும்பவில்லை.

- Advertisement -

நெப்போலியன் தொப்பி தொப்பி 655000 – 873000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Napoleon's Cap Auction  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Napoleon’s Cap Auction  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

நெப்போலியன் 15 ஆண்டுகளில் சுமார் 120 தொப்பிகளை வைத்திருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை இப்போது தொலைந்துவிட்டதாகவும் ஏலதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த தொப்பி நெப்போலியன் போனபார்ட்டின் உருவத்தை பிரதிபலிப்பதாகவும், தொப்பியின் கடைசி உரிமையாளரான தொழிலதிபர் ஜீன்-லூயிஸ் நொய்சிஸ் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்ததாகவும் பியர் தெரிவித்தார்.

 

 

Kidhours – Napoleon’s Cap Auction

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.