Friday, November 29, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''நுணங்கிய கேள்விய ரல்லார்......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 419

”நுணங்கிய கேள்விய ரல்லார்……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 419

- Advertisement -

Thirukkural 419 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

பொருட்பால் / அரசியல் / கேள்வி 

 

- Advertisement -

”நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.”

 

- Advertisement -

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
—மு. வரதராசன்

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
—சாலமன் பாப்பையா

Thirukkural 419 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 419 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 419

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.