Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்கோரத் தாக்குதல் 37 பேர் பலி 37 Killed In Attack

கோரத் தாக்குதல் 37 பேர் பலி 37 Killed In Attack

- Advertisement -

37 Killed In Attack சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரிய அரசுக்கு எதிராக போகோஹராம் இயக்கம் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன, அதனைப் பின்பற்றி பல்வேறு ஆயுதக் குழுக்களும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டத்தின் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கான இறுதி ஊர்வலத்தின் போது மீண்டும் பயங்கரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

- Advertisement -
Earthquake in Indonesia சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Earthquake in Indonesia சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த கண்ணிவெடித்தாக்குதலின் போது மேலும் சுமார் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதலையடுத்து நைஜீரிய அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி, தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி கண்காணிப்பினை மேற்கொண்டு வருகிறது.

நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – 37 Killed In Attack

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.