Monday, January 20, 2025
Homeசிந்தனைகள்தெரிந்து கொள்ளுங்கள்! வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் !

தெரிந்து கொள்ளுங்கள்! வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் !

- Advertisement -
business-organizations-tamil-names-kidhours
business-organizations-tamil-names-kidhours

1 டிரேடரஸ் – வணிக மையம்

- Advertisement -

2 கார்ப்பரேஷன் – நிறுவனம்

3 ஏஜென்சி – முகவாண்மை

- Advertisement -

4 சென்டர் – மையம், நிலையம்

- Advertisement -

5 எம்போரியம் – விற்பனையகம்

6 ஸ்டோரஸ் – பண்டகசாலை

7 ஷாப் – கடை, அங்காடி

8 அண்கோ – குழுமம்

9 ஷோரூம் – காட்சியகம், எழிலங்காடி

10 ஜெனரல் ஸ்டோரஸ் – பல்பொருள் அங்காடி

11 டிராவல் ஏஜென்சி – சுற்றுலா முகவாண்மையகம்

12 டிராவலஸ் – போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்

13 எலக்டிரிகலஸ் – மின்பொருள் பண்டகசாலை

14 ரிப்பேரிங் சென்டர் – சீர்செய் நிலையம்

15 ஒர்க் ஷாப் – பட்டறை, பணிமனை

16 ஜூவல்லரஸ் – நகை மாளிகை, நகையகம்

17 டிம்பரஸ் – மரக்கடை

18 பிரிண்டரஸ் – அச்சகம்

19 பவர் பிரிண்டரஸ் – மின் அச்சகம்

20 ஆப்செட் பிரிண்டரஸ் – மறுதோன்றி அச்சகம்

21 லித்தோஸ் – வண்ண அச்சகம்

22 கூல் டிரிங்கஸ் – குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்

23 ஸ்வீட் ஸ்டால் – இனிப்பகம்

24 காபி பார் – குளம்பிக் கடை

25 ஹோட்டல் – உணவகம்

26 டெய்லரஸ் – தையலகம்

27 டெக்ஸ்டைலஸ் – துணியகம்

28 ரெடிமேடஸ் – ஆயத்த ஆடையகம்

29 சினிமா தியேட்டர் – திரையகம்

30 வீடியோ சென்டர் – ஒளிநாடா மையம், விற்பனையகம்

31 போட்டோ ஸ்டூடியோ – புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்

32 சிட் பண்ட் – நிதியகம்

33 பேங்க் – வைப்பகம்

34 லாண்டரி – வெளுப்பகம்

35 டிரை கிளீனரஸ் – உலர் வெளுப்பகம்

36 அக்ரோ சென்டர் – வேளாண் நடுவம்

37 அக்ரோ சர்வீஸ் – உழவுப் பணி

38 ஏர்-கண்டிஷனர் – குளிர் பதனி, சீர்வளி

39 ஆர்டஸ் – கலையகம், கலைக்கூடம்

40 ஆஸ்பெஸ்டரஸ் – கல்நார்

41 ஆடியோ சென்டர் – ஒலியகம், ஒலிநாடா மையம்

42 ஆட்டோ – தானி

43 ஆட்டோமொபைலஸ் – தானியங்கிகள், தானியங்கியகம்

44 ஆட்டோ சர்வீஸ் – தானிப் பணியகம்

45 பேக்கரி – அடுமனை

46 பேட்டரி சர்வீஸ் – மின்கலப் பணியகம்

47 பசார் – கடைத்தெரு, அங்காடி

48 பியூட்டி பார்லர் – அழகு நிலையம், எழில் புனையகம்

49 பீடா ஸ்டால் – மடி வெற்றிலைக் கடை

50 பெனிஃபிட் பண்ட் – நலநிதி

51 போர்டிங் லாட்ஜத்ங் – உண்டுறை விடுதி

52 பாய்லர் – கொதிகலன்

53 பில்டரஸ் – கட்டுநர், கட்டிடக் கலைஞர்

54 கேபிள் – கம்பிவடம், வடம்

55 கேபஸ் – வாடகை வண்டி

56 கபே – அருந்தகம், உணவகம்

57 கேன் ஒர்கஸ் – பிரம்புப் பணியகம்

58 கேண்டீன் – சிற்றுண்டிச்சாலை

59 சிமெண்ட் – பைஞ்சுதை

60 கெமிக்கலஸ் – வேதிப்பொருட்கள்

61 சிட்ஃபண்ட் – சீட்டு நிதி

62 கிளப் – மன்றம், கழகம்,உணவகம், விடுதி

63 கிளினிக் – மருத்துவ விடுதி

64 காபி ஹவுஸ் – குளம்பியகம்

65 கலர் லேப் – வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,

66 கம்பெனி – குழுமம், நிறுவனம்

67 காம்ப்ளகஸ் – வளாகம்

68 கம்ப்யூட்டர் சென்டர் – கணிப்பொறி நடுவம்

69 காங்கிரீட் ஒர்கஸ் – திண்காரைப்பணி

70 கார்ப்பரேஷன் – கூட்டு நிறுவனம்

71 கூரியர் – துதஞ்சல்

72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்

73 சைக்கிள் – மிதிவண்டி

74 டிப்போ – கிடங்கு, பணிமனை

75 டிரஸ்மேக்கர் – ஆடை ஆக்குநர்

76 டிரை கிளீனரஸ் – உலர் சலவையகம்

77 எலக்ட்ரிகலஸ் – மின்பொருளகம்

78 எலக்ட்ரானிகஸ் – மின்னணுப் பொருளகம்

79 எம்போரியம் – விற்பனையகம்

80 எண்டர்பிரைசஸ் – முனைவகம்

81 சைக்கிள் ஸ்டோரஸ் – மிதிவண்டியகம்

82 பேக்டரி – தொழிலகம்

83 பேன்சி ஸ்டோர் – புதுமைப் பொருளகம்

84 பாஸ்ட் புட் – விரை உணா

85 பேகஸ் – தொலை எழுதி

86 பைனானஸ் – நிதியகம்

87 பர்னிச்சர் மார்ட் – அறைகலன் அங்காடி

88 கார்மென்டஸ் – உடைவகை

89 ஹேர் டிரஸ்ஸர் – முடி திருத்துபவர்

90 ஹார்டு வேரஸ் – வன்சரக்கு, இரும்புக்கடை

91 ஜூவல்லரி – நகை மாளிகை

92 லித்தோ பிரஸ் – வண்ண அச்சகம்

93 லாட்ஜ் – தங்குமனை, தங்கும் விடுதி

94 மார்க்கெட் – சந்தை அங்காடி

95 நர்சிங் ஹோம் – நலம் பேணகம்

96 பேஜர் – விளிப்பான், அகவி

97 பெயிண்டஸ் – வண்ணெய்கள், வண்ணப்பூச்சு

98 பேப்பர் ஸ்டோர் – தாள்வகைப் பொருளகம்

99 பாஸ் போர்ட் – கடவுச்சீட்டு

100 பார்சல் சர்வீஸ் – சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்

101 பெட்ரோல் – கன்னெய், எரிநெய்

102 பார்மசி – மருந்தகம்

103 போட்டோ ஸ்டூடியோ – ஒளிபட நிலையம்

104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி – நெகிலி தொழிலகம்

105 பிளம்பர் – குழாய்ப் பணியாளர்

106 பிளைவுடஸ் – ஒட்டுப்பலகை

107 பாலி கிளினிக் – பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்

108 பவர்லும் – விசைத்தறி

109 பவர் பிரஸ் – மின் அச்சகம்

110 பிரஸ், பிரிண்டரஸ் – அச்சகம், அச்சுக்கலையகம்

111 ரெஸ்டாரெண்ட் – தாவளம், உணவகம்

112 ரப்பர் – தொய்வை

113 சேல்ஸ் சென்டர் – விற்பனை நிலையம்

114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் – வணிக வளாகம்

115 ஷோரூம் – காட்சிக்கூடம்

116 சில்க் அவுஸ் – பட்டு மாளிகை

117 சோடா பேக்டரி – வளிரூர்த்தொழில், காலகம்

118 ஸ்டேஷனரி – மளிகை, எழுதுபொருள்

119 சப்ளையரஸ் – வங்குநர்,

120 ஸ்டேஷனரி – தோல் பதனீட்டகம்

121 டிரேட் – வணிகம்

122 டிரேடரஸ் – வணிகர்

123 டிரேடிங் கார்ப்பரேஷன் – வணிகக் கூட்டிணையம்

124 டிராவலஸ் – பயண ஏற்பாட்டாளர்

125 டீ ஸ்டால் – தேனீரகம்

126 வீடியோ – வாரொளியம், காணொளி

127 ஒர்க் ஷாப் – பட்டறை, பயிலரங்கு

128 ஜெராகஸ் – படிபெருக்கி, நகலகம்

129 எக்ஸ்ரே – ஊடுகதிர்…

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.