Friday, November 29, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்.......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 387

”இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்…….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 387

- Advertisement -

Thirukkural 387  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

பொருட்பால் / அரசியல் / இறைமாட்சி 

 

- Advertisement -

”இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.”

 

- Advertisement -

இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
—மு. வரதராசன்

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.
—சாலமன் பாப்பையா

Thirukkural 387  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 387  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 387

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.