New York Flood உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கன மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடான நிலையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் கனமழை காரணமாக நகரமே வெள்ளக்கடானது.
நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. சாலை வழித்தடம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் சுரங்க நடைபாதைகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்ப்டடது.
இந்நிலையில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை நிலவரம் தெரிவித்திருப்பதால் அவசர நிலையை நியூயார் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் பிறப்பித்தார்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.