Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்அரச ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேலை நேரம் எந்த நாட்டில் தெரியுமா? Government Staff

அரச ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேலை நேரம் எந்த நாட்டில் தெரியுமா? Government Staff

- Advertisement -

Government Staff சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

குவைத் நாட்டில் பணிபுரியும் அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசங்கம் சலுகை வழங்கியுள்ளது.

அதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை தொடங்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.

- Advertisement -

அத்துடன் பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம் எனவும், கட்டாயமாக 7 மணி நேரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Government Staff சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Government Staff சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்நிலையில் ” ஊழியர்கள் தாம் விரும்பும் நேரத்தில் தமது வேலையை ஆரம்பிப்பதால் உற்சாகத்துடன் பணிபுரிகின்றனர் என குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குவைத் அரச ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Kidhours – Government Staff

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.