Friday, November 29, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புநிலவில் ரஷ்யா விண்கலத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி தெரியுமா? Russia Satellite

நிலவில் ரஷ்யா விண்கலத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி தெரியுமா? Russia Satellite

- Advertisement -

Russia Satellite பொது அறிவு செய்திகள்

- Advertisement -

விண்வெளிக்கு ரஷ்யா அனுப்பிய லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
முன்னதாக இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா, லுனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா அனுப்பிய இந்த விண்கலம் தோல்வியை தழுவியது.

- Advertisement -

நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்ற போதும் கடைசி கட்டத்தில் தரையிறங்க முடியாமல் நிலவில் விழுந்தது.ஒகஸ்ட் 19 ஆம் திகடி இந்த திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதை நாசாவின் எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது.

- Advertisement -
Russia Satellite பொது அறிவு செய்திகள்
Russia Satellite பொது அறிவு செய்திகள்

இந்த பள்ளம் ரஷ்யாவின் லுனா 25 விண்கலத்தினால் ஏற்பட்ட பள்ளமாக இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Russia Satellite

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.