Saturday, October 26, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகிலுள்ள பிரசித்தி பெற்ற குகை வீடுகள் Famous Cave Houses

உலகிலுள்ள பிரசித்தி பெற்ற குகை வீடுகள் Famous Cave Houses

- Advertisement -

Famous Cave Houses  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

குகைக்குள் கட்டப்பட்ட தனித்துவமான வீடுகள் குகை வீடு என்ற சிறப்பில் உலகம் முழுதும் விசித்திர குகை வீடுகள் பல காணப்படுகின்றன.
வீடுகள் துருக்கியின் மென்மையான எரிமலை பாறைகளுக்கிடையில் செதுக்கப்பட்ட இந்த குகை வீடுகள் தனித்தன்மை பொருந்திய அடையாளங்களாகும்.

துனிசியா இல் அமைந்திருக்கும் இந்த குடியிருப்புகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குகை வீடுகள் ஆகும்.

- Advertisement -

தனித்துவமான அமைப்புக்கு பெயர் பெற்ற இந்தக் குடியிருப்புகளை ஹாலிவுட் படங்கள் பலவற்றில் நாம் கண்டிருக்கலாம்.

- Advertisement -

துருக்கி நாட்டில் அமைந்திருக்கும் இந்தக் குகை வீடுகள் குடியிருப்புக்கு மடடுமல்லாது தேவாலயங்கள் மக்கள் கூடும் இடங்கள் என குகைக்குள் பல சிறப்பம்சங்களை கொண்ட இடமாகவும் அறியப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் அமைந்திருக்கும் இந்தக்குகைகள் குடியிருப்புக்கு மட்டுமல்லாது அதன் கலாச்சார அமைப்பு சார்ந்த கட்டமைப்புக்கும் பெயர் பெற்ற இடமாகும்.

Famous Cave Houses  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Famous Cave Houses  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஸ்பெயின் நாட்டிலுள்ள மற்றொரு விசித்திர இடமான குவாடிக்ஸ் வீடுகள் அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் கலை நயத்திற்குப் பிரசித்திப்பெற்ற இடமாகும்.

ஜோர்தான் நாட்டில் அமைந்திருக்கும் பாரம்பரியமிக்க பாறை செதுக்கல்களுக்கு பெயர் பெற்ற இடமாகும்.துருக்கி நாட்டிலுள்ள ஹசன்கீப் குகைகள் பல நூற்றாண்டு வரலாற்றை தன்னுள் கொண்டிருக்கும் வீடுகள் ஆகும்.

இவை அழிந்துவரும் பாரம்பரியங்களை காத்துவரும் ஒரு இடமாகவும் கருதப்படுகிறது.
இத்தாலி நாட்டில் அமைந்திருக்கும் மாடாரோ குகைகள் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருந்ததுடன் தற்போது நவீன வசதிகளுடன் தங்குமிடமாகக் காணப்படுகிறது.

 

Kidhours – Famous Cave Houses

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.