Saturday, November 30, 2024
Homeசிறுவர் செய்திகள்''புக்கில் அமைந்தின்று கொல்லோ........'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 340

”புக்கில் அமைந்தின்று கொல்லோ……..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 340

- Advertisement -

Thirukkural 340  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

அறத்துப்பால் / துறவறவியல் / நிலையாமை 

 

- Advertisement -

”புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. ”

உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்! (௩௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ. (௩௱௪௰)
—மு. வரதராசன்

Thirukkural 340  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 340  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! (௩௱௪௰)
—சாலமன் பாப்பையா

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது (௩௱௪௰)
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 340

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.