Monday, November 11, 2024
Homeசிறுவர் செய்திகள்நிலவின் வட்டப்பாதைக்குள் சந்திரயான் Santhirayan 3 Racket

நிலவின் வட்டப்பாதைக்குள் சந்திரயான் Santhirayan 3 Racket

- Advertisement -

Santhirayan 3 Racket  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவின் முதல் காட்சிகள் சிலவற்றை படம் பிடித்து அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக சந்திரனின் தூரத்தைக் குறைக்கும் பணியில் திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று சந்திரயான் 3 விண்கலத்தை உள்வட்டப் பாதையில் உந்தி செலுத்தி சந்திரனை நெருங்கவைத்தததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

- Advertisement -

சந்திராயன் விண்கலம் இப்போது நிலவுக்கு 4 ஆயிரத்து 300 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.மீண்டும் இதுபோன்ற திட்டமிட்ட முன்னகர்வு நாளை பிற்பகல் 1 மணி முதல் 2 மணிக்குள் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Santhirayan 3 Racket  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Santhirayan 3 Racket  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சந்திரயான் 3 நிலவில் இறங்கி ஒரு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் ஒருநாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு நிகரானது.சந்திரயான் 2 நிலவில் இறங்கி சேதம் அடைந்ததையடுத்து சந்திரயான் 3 திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ரஷ்யா சீனாவைத் தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரனில் கால்பதிக்கும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது.

 

 

Kidhours – Santhirayan 3 Racket

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.