Saturday, November 30, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகை உலுக்கிய சிரியா நிலநடுக்கம் Syria Earthquake

உலகை உலுக்கிய சிரியா நிலநடுக்கம் Syria Earthquake

- Advertisement -

Syria Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் உலகை உலுக்கிய சிரியா நிலநடுக்கத்தில் , இடிந்துபோன ஒரு கட்டிடத்திற்கு அடியில் பிறந்தார் குழந்தை ஆஃப்ரா.

நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து அவர் வெளியே எடுக்கப்படும் வீடியோ வைரல் ஆனது. அந்த நிலநடுக்கத்தில் ஆஃப்ராவின் பெற்றோரும், நான்கு உடன்பிறந்தவர்களும் இறந்தனர்.இந்நிலையில் அப்போது ஆயிரக்கணக்கானோர், ஆஃராவைத் தத்தெடுத்துக்கொள்ள முன்வந்தனர். எனினும் மரபணு பரிசோதனைக்குப் பிறகு குழந்தை அவளது அத்தை-மாமாவிடம் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆறு மாதங்கள் கழித்து இப்போது ஆஃப்ராவை அவரது மாமாவும் அத்தையும் வளர்த்து வருகிறார்கள். ஏற்கனவே குறித்த தம்பதிகளுக்கு ஏழு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களோடு ஆஃப்ராவவும் வளர்கிறாள்.
இந்நிலையில் இடிபாடுகளில் இருந்து பிறந்த ஆஃப்ரா ‘அதிசயக் குழந்தை’ என்று அழைக்கப் படுகிறார்.

- Advertisement -

துருக்கி- சிரியா எல்லையில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Syria Earthquake

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.