Friday, November 8, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புவறட்சியான பகுதிகளில் பரவும் ஆபத்தான நோய்! Drought Ares Epidemics

வறட்சியான பகுதிகளில் பரவும் ஆபத்தான நோய்! Drought Ares Epidemics

- Advertisement -

Drought Ares Epidemics  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

காலநிலை மாற்றம் காரணமாக கனடாவில் ஆபத்தான நோய் ஒன்று பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்கஸ் வகை ஒன்றினால் இந்த நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

வெலி ஃபீவர் என்று அழைக்கப்படும் இந்த நோயானது தற்பொழுது கனடாவிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

கடுமையான வரட்சி நிலவும் பகுதிகளிலே இந்த நோய் பரவுகை காணப்பட்டது.

குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் இவ்வாறான நோய் பரவுகை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெறும் கண்ணுக்கு தென்படாத இந்த பங்கஸ் வேகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

Drought Ares Epidemics  உலக காலநிலை செய்திகள்
Drought Ares Epidemics  உலக காலநிலை செய்திகள்

கடுமையான வெப்பநிலை நிலவும் பகுதிகளில் ஏற்படக்கூடிய இந்த காய்ச்சல் தற்பொழுது கனடாவின் சில பகுதிகளிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Kidhours – Drought Ares Epidemics

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.