Thursday, November 28, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"நில்லாத வற்றை நிலையின ...." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 331

“நில்லாத வற்றை நிலையின ….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 331

- Advertisement -

Thirukkural 331 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.”

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
—மு. வரதராசன்

- Advertisement -

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
—சாலமன் பாப்பையா

Thirukkural 331  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 331 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.