Asteroids and Earth சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விண்வெளியில் இருந்து மிகப் பிரம்மாண்டமான 5 குறுங்கோள்கள் பூமியை நோக்கி பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.
விண்வெளி என்பது பல கோடி அதிசயங்களை கொண்டிருப்பது தான் விண்வெளி. தோண்டத் தோண்ட அனுதினமும் ஆயிரக் கணக்கான ரகசியங்கள் கட்டவிழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் தான் விண்வெளி எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது பூமியை நோக்கி ஐந்து குறுங்கோள்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. அது குறித்தான விபரங்களை இப்போது பார்க்கலாம்.
2023LN1 என்ற 190 அடி அகலமுள்ள குறுங்கோள் பூமியில் இருந்து 2.26 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அது இன்று பூமியை நெருங்கும் எனவும் நாசா அறிவித்துள்ளது.விண்வெளியில் இருந்து மிகப் பிரம்மாண்டமான 5 குறுங்கோள்கள் பூமியை நோக்கி பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.
விண்வெளி என்பது பல கோடி அதிசயங்களை கொண்டிருப்பது தான் விண்வெளி. தோண்டத் தோண்ட அனுதினமும் ஆயிரக் கணக்கான ரகசியங்கள் கட்டவிழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் தான் விண்வெளி எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது பூமியை நோக்கி ஐந்து குறுங்கோள்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. அது குறித்தான விபரங்களை இப்போது பார்க்கலாம்.
2023LN1 என்ற 190 அடி அகலமுள்ள குறுங்கோள் பூமியில் இருந்து 2.26 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அது இன்று பூமியை நெருங்கும் எனவும் நாசா அறிவித்துள்ளது.இந்த குறுங்கோள் பூமியில் இருந்து 1.33 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து மணிக்கு 30,362 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த குறுங்கோள் ஜூலை 11ஆம் நாள் இந்த குறுங்கோள் பூமியை நெருங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த குறுங்கோள் பூமியில் இருந்து 1.33 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து மணிக்கு 30,362 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த குறுங்கோள் ஜூலை 11ஆம் நாள் இந்த குறுங்கோள் பூமியை நெருங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
130 அடி அகலமுள்ள குறுங்கோள் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது. இப்படி குறுங்கோள்கள் பூமிக்கு நெருக்கமாக கடந்து சென்றாலும் பூமியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சூரிய மண்டலத்தில் நாம் வாழும் பூமியை சுற்றி பல குறுங்கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயணம், பாதை உள்ளிட்டவற்றை பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
இதே போல் விண்வெளியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களையும் உலக நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. இதற்காக உலக நாடுகள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகின்றன. இது போன்ற மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகள் மூலம் பூமி எதிர்கொள்ள இருக்கும் இயற்கை மாற்றங்கள் குறித்த விபரங்களை நம்மால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகிறது. அதற்காகத் தான் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
Kidhours – Asteroids and Earth
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.