Thursday, November 28, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புமுதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர் அறிமுகம்! AI News...

முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர் அறிமுகம்! AI News Reader

- Advertisement -

AI News Reader பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ஒடிசா தனியார் தொலைக்காட்சி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

லிசா என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர், ஒடியா மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இச்செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை இன்ஸ்டாகிராம், முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக தளங்களிலும் பின் தொடரலாம் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

 

Kidhours – AI News Reader

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.