Thursday, November 28, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகில் பாரியளவில் காற்று மாசடைந்த நகரம் எது தெரியுமா? High Air Pollution City

உலகில் பாரியளவில் காற்று மாசடைந்த நகரம் எது தெரியுமா? High Air Pollution City

- Advertisement -

High Air Pollution City  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை உடைய நகரம் கனடாவில் பதிவாகியுள்ளது.

உலகின் பிரதான நகரங்களில் காற்றின் தரம் தொடர்பில் தகவல்கள் நாள்தோறும் திரட்டப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய தினம் உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நகரமாக கனடாவின் மொன்றியால் நகரம் பதிவாகியுள்ளது.

- Advertisement -

காற்றின் தரத்தை அளவீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் சுட்டிகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் கனடாவின் மொன்றியால் நகரின் காற்றின் தரம் 230 வளி மாசடைதல் புள்ளிகளை கொண்டிருந்தது.

அதற்கு அடுத்தபடியாக குவைத் நாட்டின் குவைத் நகரத்தில் 221 புள்ளிகள் காணப்பட்டன.

High Air Pollution City  பொது அறிவு செய்திகள்
High Air Pollution City  பொது அறிவு செய்திகள்

வடக்கு கியுபெக்கில் நிலவி வரும் காட்டுத் தீ நிலைமைகளினால் இவ்வாறு மொன்றியாலில் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளது.

 

Kidhours – High Air Pollution City

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.