Tuesday, October 22, 2024
Homeசிறுவர் செய்திகள்அமெரிக்க கிரீன் கார்டு விதிகளில் மகிழ்ச்சியான தகவல்! US Green Card Update

அமெரிக்க கிரீன் கார்டு விதிகளில் மகிழ்ச்சியான தகவல்! US Green Card Update

- Advertisement -

US Green Card Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டு, ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அளிக்கப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வின்படி,

- Advertisement -
US Green Card Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்
US Green Card Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கடும் உடல்நல பாதிப்பு, உடல் ஊனம், வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் சவால்களை சந்திப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை அளித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என அமெரிக்க அறிவித்துள்ளமை அமெரிக்க செல்லும் கனவுடன் காத்திருப்போருக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Kidhours – US Green Card Update

- Advertisement -

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.