Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் Google News in Tamil

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் Google News in Tamil

- Advertisement -

Google News in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கூகுளில் இந்த ஆண்டு அதிக அளவில் தேடப்பட்ட சொற்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அந்தவகையில் இவ்வாண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டுகளுடன் தொடர்புடைய சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது.

- Advertisement -

இது இணையதில் உள்ள வார்த்தைகளோடு தொடர்புடைய விளையாட்டாகும்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா – இங்கிலாந்து (India vs England) எனும் சொல் உள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் இந்த சொல்லை தேடி உள்ளனர்.

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக உக்ரைன் என்பது உள்ளது.

உக்ரைன் போரின் விளைவாக இந்த வார்த்தை அதிகம் தேடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Kidhours – Google News in Tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.