Thursday, November 28, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"எள்ளாமை வேண்டுவான் என்பான்....." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 281

“எள்ளாமை வேண்டுவான் என்பான்…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 281

- Advertisement -

Thirukkural 281  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால்/துறவறவியல்/ கள்ளாமை 

“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.”

உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
—மு. வரதராசன்

- Advertisement -

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
—சாலமன் பாப்பையா

- Advertisement -
Thirukkural 281 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 281 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 281

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.