Friday, November 29, 2024
Homeஉலக காலநிலைநியூஸிலாந்தில் நிலநடுக்கம் 6.2 ரிக்டர் News Zealand Earthquake

நியூஸிலாந்தில் நிலநடுக்கம் 6.2 ரிக்டர் News Zealand Earthquake

- Advertisement -

News Zealand Earthquake  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

 

நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதிகாரி ஒருவர், இப்பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை எனக் கூறியுள்ளார்
Kidhours – News Zealand Earthquake

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.